30 October 2014
GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14
P.F RATE OF INTEREST:
29 October 2014
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...
28 October 2014
அறிவியல் பாடம் எளிதாய் நடத்த உதவும் வலைதளங்கள்
இதயம் பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்
Pls Click http://www.innerbody.com/image/card02.html
மூளை பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்
Pls Click http://www.innerbody.com/image/nerv02.html
சிறுநீரகம் பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்
http://www.innerbody.com/image_urinov/dige05-new.html
செரிமானம் பற்றி பாடம் நடத்த உதவும் இணைய தளம்
http://www.innerbody.com/image_digeov/dige11-new.html
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு வரும் 16.11.2014 ஞாயிறு காலை சரியாக 10 மணிக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரம்,பழைய பஸ் நிலையம் அருகில் ,சென்னிமலை சாலையில் அமைந்துள்ள்.ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும்.
மாவட்ட செயலர் கவனத்திற்கு,
1. வட்டார தேர்தல்கள் முடித்து ,ஆண்டு சந்தா, உறுப்பினர் சந்தா,ஆசிரியர் பேரணி இதழ்சந்தா ஆகியவற்றின் மாநில பங்குத்தொகை மாநில அமைப்பிற்கு உடன் செலுத்த கோரப்படுகிறது,
2. மாவட்டத்தணிக்கை முடித்து செயற்குழுவில் மாவட்டத்தேர்தல் வாக்காளர் பட்டியல் கொண்டுவந்து பொதுச்செயலரால் ஒப்புதல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது
3. தற்போது உள்ள ஆசிரியர் பிரச்சினை சார்ந்து மாவட்ட அமைப்பால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உடன் அனுப்பிவக்க கோரப்படுகிறது.
4. செயற்குழுவிற்கு வரும்போது வட்டாரக்கிளையின் தேர்தல் முடித்து,மாவட்ட தலைவர் ,செயலர்,பொருளர் ஆகியோரின் கலர் புகைப்படமும், முகவரிப்பட்டியலும், வட்டார செயலர்களின் புகைப்படம் மற்றும் முகவரிப்பட்டியலும், டைரிக்காக உடன் அனுப்பக்கோரப்படுகிறது
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்
CLICK HERE-PENSION MUST GIVE WITHIN 3 MONTHS UNDER CPS SCHEME TEACHER-MADURAI HIGH COURT BENCH ORDER COPY
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற
27 October 2014
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி இயக்கத்தின் டிசம்பர் (2014) மாத தேர்வுகளுக்கு தேர்வு கட்டணத்தை ONLINE - லேயே செலுத்தலாம். வங்கி DD எடுக்க தேவையில்லை.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.11.2014
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம்-16.11.2014 அன்று பெருந்துறை நகரில் நடைபெறும்
தமிழ்நடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுகூட்டம் வரும் நவம்பர்
26 October 2014
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு
25 October 2014
நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை ஒரேநாளில் நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்
தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன்
அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் . .
24 October 2014
அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள் -ALLA BAKSHA
ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார். அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார்.
நியமிக்கப்பட்டார். பணி நியமனத்துக்குப் பின், எம்.எட்., மற்றும் எம்.ஏ.,
இந்நிலையில், 2002, செப்டம்பரில், தணிக்கையின் போது, 'கூடுதல் கல்வி
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: முதுகலை
நடந்துள்ளது. அந்த நிபந்தனையை, முதுகலை பட்டங்களுக்கும் நீட்டிக்க
எனவே, மனுதாரருக்கு வழங்கப்பட்ட, ஊக்க ஊதியத்தை, திரும்பப் பெறக்