W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில்
பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல்
ஓய்வு பெற்றார். இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற
மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில்
ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி
உத்தரவு.
No comments:
Post a Comment