தமிழ்நடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுகூட்டம் வரும் நவம்பர்
மாதம் 16ந்தேதி(16.11.2014) ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டம்
பெருந்துறை நகரில் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர்
திரு செ.முத்துசாமி Ex.MLC,அவர்கள் அறிவிப்பு. முறையான
அழைப்புஅனைவருக்கும் அனுப்பிவைக்கப்படும், செயற்குழுவிற்கான
தீர்மானங்களை மாவட்ட கூட்டங்கள் கூட்டி அனுப்ப மாவட்ட
செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment