24 October 2014

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள் -ALLA BAKSHA


1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு
ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.

2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே
கோடை
விடுமுறைப்பணியாளர்கள்.
3. ஆசிரியர்கள் முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட
உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவதுஉயர்
நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric Board),தொடக்கநடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி (munisipal or panchayat uniyan) and Metro corporeshansமாநகரப்பள்ளிகள்-மாநகராட்சியின் கீழ்என பிரித்துஇயங்கியதால் சில பல சலுகைகள் ஆசிரியர்களுக்குவழங்கப்படவில்லை.

எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு
பிரித்து காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment