புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சங்கம் வழக்கு தொடர முடிவு
இன்று (25.10.2014) TATA சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .அதில் முக்கிய தீர்மானமாக புதிய ஓய்வூதிய
திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டி வழக்கு தொடர முடிவு செய்யபட்டது.
No comments:
Post a Comment