30 December 2014

மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

 பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாக துவங்கப்பட்ட பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்,
 மேலும் தகவல் அறிய 

24/01/2015 அன்று “Managing Pre - Adolescent Children”என்ற தலைப்பில் -Upper Primary CRC!

30.12.2014 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக்கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதியக்குறைப்பு தொடர்பான பிரச்சினை குறைத்துநிறைவேற்றப்பட்ட தீர்மானம்

30.12.2014அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாங்கள்


 CLICK HERE TO DOWNLOAD  

மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்

'ஊதிய உயர்வு அளிக்க முடியாதுஎன அரசு அறிவித்துள்ளதால்மீண்டும் 'டிட்டோஜேக்அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராகபோராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்தமிழகத்தில்இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200,தர ஊதியம்ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறதுமத்திய அரசின்கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல்அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள்விரும்புவது வேறு பெயராகஇருக்கும்சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும்உண்டுதவிரஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ,ஜாதகப்படியோ

28 December 2014

IT FORM -2015

(அனைவரும் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற Excel-4 பக்கம் A4 அளவில் ) 
click here to download 

CRC News ?????

Pri:03/01/15

Topic: PRI-(i)Child Psy and Enriching(i)Constitutional and 

TENTATIVE- JAN DIARY 2015

*2.1.15-Reopens ,


*3.1.15- Grievance day

*4.1.15-sun- Miladi Nabi,

*5.1.15-Mon -(R.L) Aruthra Darisanam,

*14.1.15- (R.L) Bhogi festival,

*15.1.15- Thai Pongal holiday,

*16.1.15- Thiruvalluvar day holiday,

B.Ed பட்டமானது அனைத்து பாடங்களளூக்கும் பொதுவானது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட கடிதம்

22 December 2014

15 December 2014

ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்

பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார். மேலும் தகவல் அறிய 

RTI : மேல் முறையீடு பதிவு எண் SMS, மூலம் தெரிவிப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையம் ஏற்பாடு

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையம், மேல் முறையீடு மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்துவது, சமூக ஆர்வலர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம், 2004 டிசம்பரில், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே மாதம், சட்ட முன் வடிவு, பல திருத்தங்களுடன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டம், ஜம்முகாஷ்மீர் நீங்கலாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அரசு அதிகாரிகளிடம் இருந்து, தகவல் பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக, மக்களுக்கு வழங்கி உள்ளது. மேலும் தகவல் அறிய  

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான Hall ticket வெளியிடு

 டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கமளித்துள்ளார். சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார். டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு மேலும் தகவல் அறிய 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான Hall ticket வெளியிடு

VAO EXAM RESULT PUBLISHED

Enter Your Register Number Here

POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2013 - 2014
(Date of Written Examination:14.06.2014)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION
           Enter Your Register Number :               

CRC TRAINING in H.ஈச்சம்பாடி

CRC TRAINING in H.ஈச்சம்பாடி

09 December 2014

புதியதாக பதவியேற்ற பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மனம் திறந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

புதியதாக பள்ளிக்கல்வி இயக்குனராக பதவி ஏற்ற மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி, EX.MLC., அவர்கள் வாழ்வில் மேன்மேலும் உயர மனம் திறந்த வாழ்த்துக்களை அலைபேசி வழியாக தெரிவித்தார். தகவல் : சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்                                   

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

05 December 2014

MARK SHEET XEROX 2 COPIES TO OFFICE

ALL TEACHERS OF HARUR UNION ARE ASKED TO GIVE TWO SET OF XEROX COPIES OF SSLC,HSC,D.TED,UG,PG,B.ED CERTIFICATE'S TO A.E.E.O OFFICE ON OR BEFORE 10.12.2014

GRIEVANCE DAY

TODAY 06.12.2014 {SATURDAY} GRIEVANCE DAY

NMMS ON LINE ENTRY

குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையைபொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளிஇயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்துகுறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து

அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

04 December 2014

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:

தேர்வு நேரம்காலை 9.15 மணி - மதியம் 12 மணி வரை

மார்ச் 19 : தமிழ் முதல் தாள்
மார்ச் 24: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 25: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 : கணிதம்
ஏப்ரல் 6: அறிவியல்
ஏப்ரல் 10 : சமூக அறிவியல்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
தேர்வு நேரம் : காலை 10.00 மணி - மதியம் 1.15 மணி வரை
மார்ச் 5: பகுதி ž1 தமிழ் தாள் 1
மார்ச் 6:பகுதி 1 தமிழ் தாள் 2

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலககுறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவுதொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை

 CLICK HERE-G.O NO 195-DT-27.11.2014-GOVT HIKE ACCIDENT SCHLOARSHIP AMOUNT FROM 50,000 TO 75,000  

01 December 2014

CRC பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது

அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு"குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்றதலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும்13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறை - மத்திய அரசு விரைவில் முடிவு.


இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்றமத்தியஅரசு விரைவில் முடிவு செய்யும்இதற்காகஆர்.எஸ்.எஸ்.,சின் ஒருஅமைப்பானபி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தைமத்தியஅரசிடம்