மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்
'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால்மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராகபோராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில்இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200,தர ஊதியம்ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின்கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல்அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர
No comments:
Post a Comment