புதியதாக பதவியேற்ற பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மனம் திறந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
புதியதாக பள்ளிக்கல்வி இயக்குனராக பதவி ஏற்ற மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி, EX.MLC., அவர்கள் வாழ்வில் மேன்மேலும் உயர மனம் திறந்த வாழ்த்துக்களை அலைபேசி வழியாக தெரிவித்தார். தகவல் : சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர் 
No comments:
Post a Comment