08 December 2014

அரூர் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் அனைத்து சான்றிதழ்களின் இரு நகல்களை 10.12.14 அன்றுக்குள் AEEO அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.



ஒப்படைக்க வேண்டிய சான்றிதழ்கள் :
s.s.l.c
H.s.c
 DTEd,
UG,
 PG,
 B.Ed,
 வேறு கல்வித்தகுதியிருப்பின் அதன் நகல் . 

No comments:

Post a Comment