29 November 2014
GIVE A MISSED CALL AND CHECK YOUR BANK BALANCE - ALL LEADING BANKS - ITS FREE
CALL FROM YOUR REGISTERED MOBILE
1. Axis bank - 09225892258
2. Andra bank - 09223011300
3. Allahabad bank - 09224150150
4. Bank of baroda - 09223011311
5. Bhartiya Mahila bank - 09212438888
6. Dhanlaxmi bank - 08067747700
7. IDBI bank - 09212993399
8. Kotak Mahindra bank - 18002740110
9. Syndicate bank - 09664552255
28 November 2014
Expected D.A from January 2015
The next index of CPI-IW for the month of November, 2014 will be released on 30th December 2014. The same will also be available
தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப்பயிற்சி.
தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்
மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப்பயிற்சி
அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம்
மண்டல் அலுவலர்களுக்கு முறையே
27 November 2014
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
.தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளின் எடையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட ஏதுவாக, நவீன எடை பார்க்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் நலனுக்கான இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, மக்கள் ஆலோசனை அல்லது புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு குழந்தைகள் மையத்திலும், ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது. மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி சுசீலா கூறியதாவது: அனைத்து மையங்களிலும் ஆலோசனை பெட்டி வைக்க, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்டிகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம். விரைவில், அங்கன்வாடி மையங்களில் ஆலோசனை பெட்டிகள் பொருத்தப்படும். மாதம் ஒருமுறை பெட்டியில் உள்ள பொதுமக்களின் கடிதங்களை எடுத்து படித்து, அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்
26 November 2014
அரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை முன்அனுமதி அவசியம் -RTI -NEWS
CLICK HERE-THOSE WHO R APPLY TNPSC EXAM-DEPARTMENT PRE-PERMISSION MUST-RTI NEWS
RTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியில்லை. சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பெறப்படும் உயர்கல்வியான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற தகுதியுடையதா?
CLICK HERE-VINAYAGA MISSION M.PHIL IS NOT ELIGIBLE -RTI LETTER
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு
CLICK HERE-GO.181 SCHOOL EDUCATION DEPT DATED.14.11.2014 - 30 DAYS EARNED LEAVE SANCTIONED FOR WATCHMEN THOSE WHO R WORKING IN GOVT HIGH / HR SEC SCHOOLS REG ORDER
25 November 2014
மாநில அளவிலான அடைவு ஆய்வு மாதிரி வினாத்தாள்
24 November 2014
23 November 2014
22 November 2014
வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்
வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் RTI - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால்
21 November 2014
20 November 2014
19 November 2014
சத்துணவு முட்டை வாங்குவதில் கோடிக்கணக்கில் கொள்ளை’
சத்துணவிற்காக, முட்டையை அதிக விலை கொடுத்து வாங்குவதால், சிலருக்கு கமிஷன் கிடைக்கிறது. இதனால், பல கோடி ரூபாய், அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது
கொள்ளையடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, தமிழக அரசு நிர்வாகத்தை, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து உள்ளார், தமிழக காங்., தலைவர் இளங்கோவன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் நேற்று அளித்த பேட்டியில், “சத்துணவுக்காக மாதந்தோறும், 12 கோடி முட்டைகளை, தமிழக அரசு வாங்குகிறது. ஒரு முட்டை, 3.40 பைசாவுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், 5 ரூபாய்க்கு வாங்குவதால், அரசுக்கு, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி விலை அதிகமாக வைத்து, யார் கமிஷன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர் என்பதை ஆராய்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் நேற்று அளித்த பேட்டியில், “சத்துணவுக்காக மாதந்தோறும், 12 கோடி முட்டைகளை, தமிழக அரசு வாங்குகிறது. ஒரு முட்டை, 3.40 பைசாவுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், 5 ரூபாய்க்கு வாங்குவதால், அரசுக்கு, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி விலை அதிகமாக வைத்து, யார் கமிஷன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர் என்பதை ஆராய்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்
18 November 2014
16 November 2014
14 November 2014
HARUR UNION-CPS verification for teachers appointed before dec-2011
CPS account holders appointed Before Dec -2011 come to PUPS varnatheertham on 19-11-2014 .
1St block trs-9am.
2nd Block Trs-2pm.
Please come with SELF AQUITANCE book.no absent please.
14.10.2014-குழந்தைகள் தின விழா கொண்டாட -இயக்குநர் உத்தரவு
CLICK HERE-DIR-86942-CELEBRATE CHILDRENS DAY ON 14.10.2014-REG
12 November 2014
11 November 2014
7 TH PAY COMMISSION HIGHLIGHTS
7th pay commission HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED
BY J.R.BHOSALE
1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by employee as on 01-01-2014.
2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.
CPS-Account Slip-ஓன்றிய/நகராட்சி/நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பிற பணியாளர்களுக்கு கனக்குத்தாள் உடன் வழங்கிடவும் ,விடுபட்ட தொகை யை சேர்க்க முழுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கவும் தொடக்கக்கல்வி அலுவலர் உத்திரவு
DEE-செயல்முறைகடிதம்-18827/CI/2/2012,DATED-10.11-2014
மேலும் தகவல் அறிய
மேலும் தகவல் அறிய
10 November 2014
பள்ளிகளில் கழிப்பறை வசதி கல்வித்துறை இயக்குனர் அதிரடி
கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் பல உள்ளன. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். மேலும் தகவல் அறிய
07 November 2014
TEACHERS PERSONAL DETAIL FORM: state bank code numbers.
STATE BANK OF INDIA -HARUR BRANCH.
MICR CODE No-636002110,
IFSC CODE No- SBIN0000997.
MICR CODE No-636002110,
IFSC CODE No- SBIN0000997.
தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்
DEE - EDUCATIONAL TOUR REG INSTRUCTIONS CLICK HERE..
தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை
DEE - EMIS - DIRECTORS INSTRUCTIONS REG TO MEASURE STUDENTS HEIGHT / WEIGHT CLICK HERE...
06 November 2014
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது
விண்ணப்பங்கள் 10.11.2014
அன்று காலை 10மணி முதல்
விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது I ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண்.9287/ அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் உரிய மையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஆசிர்யர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது. |
BHARTHIAR UNIVERSITY List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)
List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)
More Details -> Click here http://www.b-u.ac.in/notification/nov2014/med_selection.pdf
Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)
More Details -> Click here http://www.b-u.ac.in/notification/nov2014/med_waiting.pdf
More Details -> Click here http://www.b-u.ac.in/notification/nov2014/med_selection.pdf
Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)
More Details -> Click here http://www.b-u.ac.in/notification/nov2014/med_waiting.pdf
பள்ளி கல்வித்துறை தகவல், அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா
வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பெரும்பாலான மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதியும் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது.
மேலும் தகவல் அறிய
05 November 2014
02 November 2014
Computer Instructor District Wise Seniority List
State Level Computer Instructor Tentative Seniority List
State Level Computer Instructor Tentative Seniority List - Click Here
District wise Seniority List (Real Copy):
Dindigul District Seniority List - Click Here
Thiruvannamalai District Seniority List - Click Here
Coimbatore District Seniority List - Click Here
Dharmapuri District Seniority List - Click Here
Salem District Seniority List - Click Here
District wise Seniority List (Typed Copy):
Chennai District Seniority List - Click Here
Dindigul District Seniority List - Click Here
District wise Seniority List (Real Copy):
Dindigul District Seniority List - Click Here
Thiruvannamalai District Seniority List - Click Here
Coimbatore District Seniority List - Click Here
Dharmapuri District Seniority List - Click Here
Salem District Seniority List - Click Here
District wise Seniority List (Typed Copy):
Chennai District Seniority List - Click Here
Dindigul District Seniority List - Click Here
01 November 2014
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்
கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு
அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது'என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.
டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர்காலி
பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு
அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு
இயக்குனரகத்தால்பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே,
ஆசிரியர் பணிக்கு,பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை
தொடர்பாக, டி.ஆர்.பி.,விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை.
எனவே, பதிவுதாரர்கள்,டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும்
அனுப்ப வேண்டாம். இவ்வாறு,டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)