கழிப்பறை இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிப்பறை கட்ட பள்ளி கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் பல உள்ளன. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். மேலும் தகவல் அறிய
No comments:
Post a Comment