அரூர் ஒன்றிய ஆசிரியர்கள் தொழில் வரி இரசீதை 10.9.2014 -க்குள் உ.தொ.க. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்
அரூர் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரும் 2014-15 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான தொழில் வரி இரசீதை ஒரு நகலுடன் உ.தொ.க.கல்வி அலுவலகத்தில் 10.9.2014 அன்றுக்குள் ஒப்படைக்க வேண்டும்
No comments:
Post a Comment