30 September 2014
29 September 2014
28 September 2014
TNTET Certificate Download Date Closed.
TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed at 00.00 hrs on 26-Sep-2014

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன
உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு
நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த
மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம்,
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி
தரப்படும், என்றார்.
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இதை தெரியப்படுத்துங்கள்.
27 September 2014
PG TRB Exam விரைவில்...
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை
நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்
இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை என கேள்வி கேட்பார்கள். மேலும் தற்போது பணியில் சேர்நதுள்ளவர்களுக்கு தடைவிதிக்கும் படி நீதிமன்றத்தில் தேர்வு பெறதவர்கள் வழக்கு தொடுக்கலாம். இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் இது உறுதி
ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது
26 September 2014
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் படி, அடுத்தக் கல்வியாண்டில் (2015-16) தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயமாக தமிழ்ப் பாடத் தேர்வை எழுத வேண்டும்.
இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்படவில்லை எனவும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழைப் படித்து வருவதாகவும், 5 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தமிழைப் படிக்கவில்லை எனவும் சட்டப் பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக அமல்படுத்துவது தொடர்பாக தமிழ் கற்றல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துவகை தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் வகையில் தெளிவான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்துவகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.
கல்வியாண்டு அமல்படுத்த வேண்டிய வகுப்புகள்
2015-16 - 1
2016-17 - 1, 2
2017-18 - 1,2,3
2018-19 - 1,2,3,4
2019-20 - 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை
2020-21 - 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை
2021-22 - 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை
2022-23 - 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
2023-24 - 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை
2024-25 - 1முதல் 10-ஆம் வகுப்பு வரை.
ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது.
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்' அமைத்து
ஆய்வு
செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10 முதல்
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு சம்பளத்துடன்,
சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு உத்தரவிட்டது.
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக'
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன.
அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து,
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை
திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான்
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி.
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப்
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை
செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு
ஆசிரியர்கள் செல்ல
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால்
, பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில்
உள்ளனர்.
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது.
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்'
அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10
முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு
சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750 வழங்க அரசு
உத்தரவிட்டது.

தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு
ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையால்
, பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில் பெற்ற சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில்
உள்ளனர்.
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு ஏற்பட்டது.
இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர் கமிஷன்'
அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி 1.8.10
முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு
சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750
வழங்க அரசு உத்தரவிட்டது.
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக'
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன
. அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து,
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை
திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி.
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப்
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை சலுகை
செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு
ஆசிரியர்கள் செல்ல
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'
ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை
தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர். பணிக் காலத்தில்
பெற்ற சிறப்பு சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்ற உத்தரவால் கலக்கத்தில் உள்ளனர்.
கல்வியின் ஒரே நிலையிலான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள்
, முதுகலை ஆசிரியர்கள் பதவிகளுக்கு இடையே சம்பள முரண்பாடு
ஏற்பட்டது. இதை களைய முந்தைய தி.மு.க., ஆட்சியில் 'ஒரு நபர்
கமிஷன்' அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கமிஷன் பரிந்துரைப்படி
1.8.10 முதல் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கிரேடு
சம்பளத்துடன், சிறப்பு சம்பளமாக (தனி ஊதியம்) மாதம் ரூ.750
வழங்க அரசு உத்தரவிட்டது.
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களாக 'அயற்பணியாக'
மாற்றப்பட்டனர். இவ்வாறு மாறிய பலர் அடுத்தடுத்து தற்போது ஓய்வு
பெற்று பணப் பயன் பெற முயற்சித்து வருகின்றனர்.
அலுவலகத்தில் இருந்து 'தணிக்கை தடை' குறிப்பாணை அனுப்பப்பட்டன.
அதில், 'அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்து,
எஸ்.எஸ்.ஏ., திட்டப் பணிக்கு மாறிய பின் பெற்ற சிறப்பு சம்பளத்தை
திரும்ப வழங்க வேண்டும் எனவும், 'சிறப்பு சம்பளம்' அரசு உத்தரவு
உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்குத் தான்
பொருந்தும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு
சம்பளத்தை திரும்ப செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கான
முழு பணப்பயன் கிடைக்கும் நிலையுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரே நிலைபணி.
சம்பள சலுகை எந்த ஒரு அயற்பணிக்கு சென்றாலும் பொருந்தும். திட்டப்
பணிக்கு மாறி சென்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற முந்தை
சலுகை செல்லாது என்பது கேலிக்குறி. தணிக்கை தடையால் அயற்பணிக்கு
ஆசிரியர்கள் செல்ல
தடையை அரசு திரும்ப பெற வேண்டும், என்றார்.
20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோபதவிஉயர்வு பெற்றதன் காரணமாக 5400 தர ஊதியம் பெற முடியாமல் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு
தேர்வுநிலை ஊதியம் (6500-200-10500)பெறாமல் அதற்கு முன்பாகவே
பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வில் சென்றதனால் புதிய ஊதியக்குழுவின்
அடிப்படையில் ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசானை 23-ன்படி தர ஊதியம் 5400 பெற முடியாமல் தர்போது 4700 மற்றும் 4600 தர ஊதியம் பெற்று வரும்
ஆசிரியர்கள் கவனத்திற்கு
உயர்வு பெறாமல் கீழ்நிலைப்பதவியிலேயே தொடர்ந்திருந்தால்
தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் பெறும் ஊதியத்தை தற்போது பெறும்
வகையிலான விதி எண் 4(3) யிணை உடன் அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட
ஆசிர் களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு மனு அளித்துள்ளது,
நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.
அமுல்படுத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள
அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்
.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்
இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம்
குறை தீர்நாளில் அளித்திடவும்
- 1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)
- 2.அப்படிவத்தினை 8 நகல்கள் தயார்படுத்தவும்.
- 3.AEEO/AAEEO அவ்ர்கள் மூலமாக 4 படிவங்கள் ஒப்படைக்கப்பட்டு அவற்றில்
- 1.AEEO
- 2.DEEO,
- 3.DEE
- 4.EDUCATIONAL SECRETARYஆகியோர்களுக்கு
- அனுப்பிவைக்க (ஒரு படிவம் ஓவ்வோர் அலுவலக நகல்எனக்
- கொள்வோம்) வேண்டும்
- 3. மீதமுள்ள 4 படிவங்களில் இரண்டின் மீது முதல் பக்கத்தின்
- தலைப்பின் மேல் “ முன் நகல் பணிந்து சமர்பிக்கப்படுகிறது” என
- சிவப்பு மையினால் எழுதி ஒன்றினை தொடக்கக்கல்வி இயக்குனருக்கும்,மற்றொன்றினை கல்விசெயலருக்கும் பெறுநர்
- முகவரியில் கண்ட விலாசத்திற்கு பதிவுத்தபால்(REGISTERED POST)
- மூலம் அனுப்பவும்.
- 4. ஒருநகல் நமது பொதுச்செயலர் முகவரிக்கு கையொப்பம் இட்டு
- அனுப்பவும்.
திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC.
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
#6.காலேஜ் ஹாஸ்டல் தெரு,
காந்திநகர்.
நாமக்கல்-637 001
- 5.மற்றொன்றை தன் நகலாக பாதுகாத்துக்கொள்ளவும்.
25 September 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது
சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.
பணி நியமன ஆணை பெற்றவுடன் நீங்கள் செய்ய வேண்டியது
அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.
இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.
முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புதியமுறை அடுத்தடுத்த மாதங்களில் கல்வித்துறை உள்ளிட்ட மற்ற துறைகளிலும் அமல்படுத்தப்படும்.
உலக ஓசோன் தின போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரூர் ஒன்றிய மாணவர்கள்
செப்டம்பர் 16 ம் தேதி மாவட்ட அளவில் நடைப்பெற்ற உலக ஓசோன் தின போட்டிகளில் வெற்றிப் பெற்று JD,CEO அவர்களால் பாராட்டும் பரிசும் பெற்ற அரூர் ஒன்றிய மாணவர்கள்.