25 September 2014

TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள் கலந்து கொண்ட  முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து  பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. ஜெயா நியூஸ்

No comments:

Post a Comment