மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் 7-வது ஊதியக்குழுஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த
அறிக்கையில் மத்திய அரசு
ஊழியர்களுக்கு 16 சதவீதம் ஊதிய உயர்வு பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு பரிந்துரையால் 32 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
பயன்பெறுவர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியத்தில் 16 சதவீத உயர்வால் மொத்த ஊதியம்
23.55சதவீதம் அதிகரிக்கும் என அறி்க்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment