09 October 2015

ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து தாக்கல்செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப,
சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக பி.ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்தமிழ்நாடு ஆசிரியர்கள்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ("ஜாக்டோ') சார்பில்வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய ஆசிரியர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


இதனால்பெற்றோர்கள்மாணவர்கள் மத்தியில் குழப்பம்ஏற்பட்டுள்ளதுஎனவேஇந்த வேலைநிறுத்தப் போராட்டம்சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்இந்தமனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்சுந்தரேஷ்இது குறித்து தமிழகஅரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டா

No comments:

Post a Comment