05 October 2014

FLASH NEWS:செவ்வாய்க் கிழமை- தனியார் பள்ளிகளுக்குவிடுமுறை

07.10.2014, செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை.  
இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்

No comments:

Post a Comment