19 September 2014

TNTET - புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

1.STATE BANK OF INDIA  வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

3.Service Record book வாங்குங்கள்.

4.Medical Fitness Certificate வாங்குங்கள்.

5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)

No comments:

Post a Comment