சென்னை தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ்
முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை
சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு
செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும்
அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை
பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப்
படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு,

No comments:
Post a Comment