இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு.
அரசு ஊராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு (service Record-SR)தொடங்கிட இயக்குனர் உத்தரவு.
No comments:
Post a Comment