20 ஆண்டுகள் பணி நிறைவுக்கு முன்பேதொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோபதவிஉயர்வு பெற்றதன் காரணமாக 5400 தர ஊதியம் பெற முடியாமல் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 10 ஆண்டுகள் முடித்து
தேர்வுநிலை ஊதியம் (6500-200-10500)பெறாமல் அதற்கு முன்பாகவே
பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகவோ,அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வில் சென்றதனால் புதிய ஊதியக்குழுவின்
அடிப்படையில் ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசானை 23-ன்படி தர ஊதியம் 5400 பெற முடியாமல் தர்போது 4700 மற்றும் 4600 தர ஊதியம் பெற்று வரும்
ஆசிரியர்கள் கவனத்திற்கு

,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. இவர்களுக்காக பதை
உயர்வு பெறாமல் கீழ்நிலைப்பதவியிலேயே தொடர்ந்திருந்தால்
தற்போதைய ஊதியத்தைவிட அதிகம் பெறும் ஊதியத்தை தற்போது பெறும்
வகையிலான விதி எண் 4(3) யிணை உடன் அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட
ஆசிர் களின் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டி
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு மனு அளித்துள்ளது,

இம்மனு மீது 15 தினங்களுக்குள் முடிவு வரவில்லை எனில் உயர்
நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.
நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க இயக்கம் முடிவாற்றியுள்ளது.
அதற்கு முன்னர்
அவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விதி எண் 4(3)ணை உடன்
அமுல்படுத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள
அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்
அமுல்படுத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்ள
அனுமதிக்க வேண்டி பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்
அவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது
.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்
இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம்
குறை தீர்நாளில் அளித்திடவும்
.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்
இவ்விண்ணப்பத்தினை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரிடம்
குறை தீர்நாளில் அளித்திடவும்
- 1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)
- 2.அப்படிவத்தினை 8 நகல்கள் தயார்படுத்தவும்.
- 3.AEEO/AAEEO அவ்ர்கள் மூலமாக 4 படிவங்கள் ஒப்படைக்கப்பட்டு அவற்றில்
- 1.AEEO
- 2.DEEO,
- 3.DEE
- 4.EDUCATIONAL SECRETARYஆகியோர்களுக்கு
- அனுப்பிவைக்க (ஒரு படிவம் ஓவ்வோர் அலுவலக நகல்எனக்
- கொள்வோம்) வேண்டும்
- 3. மீதமுள்ள 4 படிவங்களில் இரண்டின் மீது முதல் பக்கத்தின்
- தலைப்பின் மேல் “ முன் நகல் பணிந்து சமர்பிக்கப்படுகிறது” என
- சிவப்பு மையினால் எழுதி ஒன்றினை தொடக்கக்கல்வி இயக்குனருக்கும்,மற்றொன்றினை கல்விசெயலருக்கும் பெறுநர்
- முகவரியில் கண்ட விலாசத்திற்கு பதிவுத்தபால்(REGISTERED POST)
- மூலம் அனுப்பவும்.
- 4. ஒருநகல் நமது பொதுச்செயலர் முகவரிக்கு கையொப்பம் இட்டு
- அனுப்பவும்.
திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC.
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
#6.காலேஜ் ஹாஸ்டல் தெரு,
காந்திநகர்.
நாமக்கல்-637 001
- 5.மற்றொன்றை தன் நகலாக பாதுகாத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment