09 August 2014

கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்

கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்

   
  1. அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு

  2. MPhil Incentive allowed for BT's GO No.18 Dt: 18.01.2013
  3. MPhil Incentive allowed for BT's GO No.1024 Dt: 09.12.1993
  4. MPhil Incentive allowed for Ltr No: 22550 23.03.1994
  5. MPhil Incentive allowed for GO No.194 Dt: 10.10.2006
  6. MPhil Incentive allowed for GO No.283 Dt: 28.11.2007    
  7. Aided School Teachers Appointment-New Roaster
  8. CPS-Incase of Death
  9. அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 180 நாள் மகப்பேறு விடுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களுக்கும் விரிவுப்படுத்த ஆலோசனை மேலும் மகப்பேறு சார்ந்த முக்கிய அரசாணைகள் 51 மற்றும் 61C
  10. School Education - Equivalence Committee - considering the Educational qualification obtained from various Universities as equivalent to the qualification prescribed for the post of B.T. Teachers - Recommendation of the Equivalence Committee - Orders - Issued
  11. School Education-MSc Chemistry to PG Teachers-Equivalence Orders
  12. தொடக்கக்  கல்வித்துறை  சார்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும்  தலைமை   ஆசிரியர்கள் ஆகியோருக்கு அரசானை 23 செயல்படுத்தி தர ஊதியம், தனி ஊதியம் மற்றும் சிறப்பு படி வழங்க இயக்குனர் ஆணை .
  13. தொடக்கக் கல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் - 01.06.88 க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மொத்த பணிக்காலத்தையும் கணக்கீட்டு 01.06.88 அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து தமிழக அரசு உத்தரவு.
  14. Hr.Sec.School HM Promotion Panel as on 01.01.2012
  15. அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் (24.5.12 அன்று வெளியிடப்பட்டது) தற்போது திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது.
  16. House Building Allowance Interest -2012-13
  17. கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு
  18. ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-13) 
  19. பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை
  20. NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No243 NEW!
  21. வீட்டு கடன் மற்றும் முன் பணம் மாநில அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 15 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 25 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமும் உயர்த்தி அரசாணை வெளியீடு
  22. இரட்டை பட்டம் எனும் ( Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வில் பதவியுயர்வு வழங்க உயர்நீதி மன்றம் இடைக்கால தடை - அதை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
  23. 10+2+3 மற்றும் 11+1+3 பட்டதாரி பதவி உயர்வுக்கு தகுதி உண்டு ஆனால் பட்டம் படித்தப்பின் பன்னிரெண்டாம் (+2) வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு இல்லை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

No comments:

Post a Comment