அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி
சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு
மிகக் குறைந்த
மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும்
அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது
Broadband Services
No comments:
Post a Comment