அரூர் ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி அரூர் வர்னதீர்த்தம் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக 124 ஆசிரியர்களும் இரண்டாம் கட்டமாக 140 ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர். முதல் கட்ட பயிற்சி ஆகஸ்டு 4,5 தேதிகளிலும், இரண்டாம் கட்ட பயிற்சி 6,7 தேதிகளிலும் நடைபெறுகிறது. இதில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment