15 October 2015

ரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு

அரசு ஊழியர்ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியதுஇதில் முரண்பாடுஇருப்பதாகவும்அவற்றை களைய வலியுறுத்தியும்அரசு ஊழியர்,ஆசிரியர் சங்கங்கள்
போராடி வருகின்றன.

மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.ஊதியமுரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறைசெயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்அதில் 7 வது ஊதியமாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டுவிபரம்துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை,அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்காலியிடங்கள்அதிகாரத்திற்குஉட்பட்ட பதவிபணியாளர்களின் கல்வித்தகுதிபணி தன்மைஉள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென,தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment