30 July 2015

கலாம் விதைக்கப்பட்ட இடத்தை வணங்க தடுப்புகளை உடைத்து குவிந்த மக்கள்

ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக வந்து அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர். போலீஸ் தடுப்புகளை உடைத்து விட்டு மக்கள் குவிந்து வருவதால் போலீஸாரும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகி விட்டனர்.

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இருந்த வரை போலீஸார் மக்களை கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் நெருங்க விடவில்லை. ஆனால் தலைவர்கள் சென்ற பின்னர் மக்கள் பொறுமை இழந்தனர். போலீஸாரின் தடுப்புகளையும் மீறி உள்ளே புகுந்து விட்டனர்

நாலாபுறங்களிலிருந்தும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவது நெகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது. தொடர்ந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்
Thousands of people pay respect in Kalam burial ground

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம்ஒருபணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும்.கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும்ஆகஸ்ட் 7 வரை
பள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும்.


தொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது.

நல்லடக்கம் செய்யப்பட்டது கலாம் உடல்...

திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் "மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்" சென்னையில் நடைபெறும்...

23 July 2015

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

25/07/2015 "UPPER PRIMARY CRC MODULES"

CLICK HERE - TAMIL ALM MODULE 
CLICK HERE - ENGLISH ALM MODULE
 CLICK HERE - MATHS ALM MODULE 
CLICK HERE - SCIENCE ALM MODULE
 CLICK HERE - SOCIAL SCIENCE

விநாயக மிஷன் பல்கலைக்கழக் படிப்புகள் அனுமதி- முன்னுக்கு பின் முரணான தகவல்கள் ஒரேதுறையில் பல்வேறு சமயங்களில் அளிக்கப்பட்ட மாறுபட்ட பதில்கள்

Controversy RTI Letters About Vinayaga Mission Studies Yes (11.3.2014) | Vinayaga Mission University Studies Department Permission - RTI Letter Yes (16.6.2015) | Vinayaga Mission University Studies Eligible to Promotion - Court Judgement Copy Yes (25.3.2015) | Vinayaga Mission University MPhil Eligible to Incentive - RTI Letter Yes (18.1.2012) | Vinayaga Mission UGC Approved copy & DSE Auditor PDF Download Letter - RTI Letter Download No (10.7.2015) | Vinayga Mission Studies Not eligible to Promotion & Incentive - RTI Letter No (30.1.2015) | Vinayaga Mission M.Phil Not eligible to get incentive (Elementry Education)  - RTI Letter 
இவ்வாறு முன்னுக்கு பின் முரனாக அளிக்கப்பட்டாலும் கடைசியாக 10.07.2015 அன்று அளிக்கப்பட்டதே நடைமுறையில் உள்ளதாக கருதலாம்?  

All News Channel & News paper Office Address

22 July 2015

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

 25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து சரி  பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை  உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.            மேலும் இச்செயல்முறையினை செயல்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகம் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தவும், எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை பயன்படுத்த கூடாதென பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகம் வாயிலாக உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு &பதவி உயர்வு வழங்க இயலாது என பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநரின் கடிதம்

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மூன்றாண்டு விதிமுறையால் 20ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத பரிதாபம்...!!! விதிமுறையை தளர்த்த கோரிக்கை

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

சேலம் விநாயக மிஷின் பல்கலைக்கழகத்தில் படித்த -உயர்கல்விக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்ற ஆணை நகல்.

சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகம் வாயிலாக உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என பொது தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநரின் கடிதம்-RTI LETTER

13 July 2015

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் இன்று 13-7-2015 வெளியிடப்பட்டுள்ளது.

 இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளே இடம்பெற்றுள்ளதுஆனால் அலகு விட்டு அலகு மாறுவது முற்றிலும் தடை

செய்யப்பட்டுள்ளது.


இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படஉள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.

08 July 2015

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

CLICK HERE-G.O.Ms.No.71 Dt: July 02, 2015 -Personnel and Administrative Reforms DepartmentYear : 2015 

அரசு ஊழியர்கள்அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்பெற
அடையாளச் சான்றோஆட்சேபணையின்மைச் சான்றோ 
பெறவேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதற்குமுன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் 
அரசு
தெரிவித்துள்ளது.
இதுகுறித்துஅனைத்துத் துறை செயலாளர்கள்துறைத் 
தலைவர்கள்உள்ளிட்டோருக்கு பணியாளர்நிர்வாகச் சீர்திருத்தத் 
துறைசெயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்பணியாளர்கள்
,பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற 
சிலகடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன
இந்தநடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை 
அமைச்சகம்முன்வந்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின்
அதிகாரிகள்அலுவலர்கள்பணியாளர்கள் உள்ளிட்டோர் 
தங்களதுபணிதாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச்
 சான்றுஅல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால்
 இந்தநடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளதுஅதன்படி,

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக,
அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத்
 துறைஉயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும்.

ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த 
உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் 
தெரிவித்து,கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.

06 July 2015

11.07.2015---CRC-SABL SCIENCE POWER POINT...-

CLICK HERE SABL-SCIENCE POWERPOINT  

பி.காம்., எம்.காம்., பி.எட்., உயர்க்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அலுவலர் உத்தரவு

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழா வில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

AEEO TRANSFER APPLICATION

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்