26 May 2015
பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

SSA Tamil Nadu Recruitment for Data Entry Jobs (15 Vacancies)
SSA Tamil Nadu DEO Notification 2015
SSA Tamil Nadu Recruitment 2015 Notification Apply Online Application Form for 15 Govt Jobs. Sarva Siksha Abhiyan Tamil Nadu SSA Tamil
Nadu Recruitment 2015
SSA Tamil Nadu DEO Recruitment 2015
Post Name : Data Entry Operator
Vacancies : 15
Place of Posting: Coimbatore
Qualification: Candidate should have passed Intermediate and MS Office Course Completion Certificate
Age Limit: 35 years
How to Apply:Interested contenders can download the application form from official website and filled Application form send to office
Last date for application is 29th May 2015
Official Website: www.coimbatore.tn.nic.in
SSA Tamil Nadu DEO Recruitment 2015
Post Name : Data Entry Operator
Vacancies : 15
Place of Posting: Coimbatore
Qualification: Candidate should have passed Intermediate and MS Office Course Completion Certificate
Age Limit: 35 years
How to Apply:Interested contenders can download the application form from official website and filled Application form send to office
Last date for application is 29th May 2015
Official Website: www.coimbatore.tn.nic.in
Recruitment Board | Total Vacancies | Last Date | More Details |
---|---|---|---|
Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment 2015 | 268 Posts | 03.06.2015 | Click Here |
SSA Tamil Nadu Recruitment | 15 Posts | 29.05.2015 | Click Here |
BSNL | 200 Posts | 14.06.2015 | Click Here |
Ordnance Factory Tamil Nadu | 43 posts | 22.05.2015 | Click Here |
Tamil Nadu Aavin jobs in Trichy, Perambalur, Ariyalur and Karur | 08 Posts | 07.05.2015 | Click Here |
TANUVAS தமிழ்நாடு | 49 Posts | 28.05.2015 | Click Here |
TNPSC Group II | 1241 Posts | 29.05.2015 | Click Here |
Tamil Nadu Govt school Education Department Lab Assistant Jobs,தமிழக பள்ளி கல்வித் துறை ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு | 4360 Posts | 06.05.2015 | Click Here |
Tamil Nadu Newsprint And Papers Limited (TNPL) | 58 Posts | 15 days from the date of Advt | Click Here |
Neyveli Lignite Corporation Limited (NLC)Trainee, Assistant Jobs | 23 Posts | 13.05.2015 | Click Here |
Neyveli Lignite Corporation Limited (NLC) | 24 Posts | 06.05.2015 | Click Here |
Tamil Nadu Aavin தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு | 4 posts | 06.05.2015 | Click Here |
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் Central Institute of Classical Tamil | 1 Post | 20.06.2015 | Click Here |
போர் வாகனங்கள் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், இந்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம் தமிழக வேலைவாய்ப்பு | 15 Posts | 17.05.2015 | Click Here |
Anna University, Tamil Nadu Clerk Jobs | Not Specified | 04.05.2015 | Click Here |
Tamil nadu Cooptex Ltd | 61 posts | 08.05.2015 | Click Here |
Tamil Nadu Newsprint And Papers Limited (TNPL) Trainee Jobs | 45 posts | 08.05.2015 | Click Here |
தமிழக பள்ளி கல்வித் துறை ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு Chennai | 33 Posts | 06.05.2015 | Click Here |
SACON Coimbatore | 02 Posts | 18.05.2015 | Click Here |
CIPET | Not Specified | 10.05.2015 | Click Here |
Government of Tamil Nadu MRB Jobs | 7243 Posts | 11.05.2015 | Click Here |
Government of Tamil Nadu SDAT | 38 Post | 29.04.2015 | Click Here |
Union Public Service Commission (UPSC) | 17 Posts | 30.04.2015 | Click Here |
Ministry Of Defence, Tamil Nadu | 10 posts | 01.05.2015 | Click Here |
Airports Authority of India (AAI) | 322 Posts | 10.06.2015 | Click Here |
Tamil Nadu Open University | 3 Posts | 28.04.2015 | Click Here |
Vijaya Bank (A Government of India Undertaking Bank) | 27 Posts | 29.04.2015 | Click Here |
State Bank of India (SBI) | 96 Posts | 27.04.2015 | Click Here |
CIBA Tamilnadu | 07 posts | 30.04.2015 | Click Here |
CIPET Chennai | Not specified | 29.05.2015 | Click Here |
Border Security Force (BSF) | 341 Posts | 30 days from advt | Click Here |
Air India Air Transport Services Limited (AIATSL) Chennai Interview | 402 Posts | 19.05.2015 | Click Here |
Lakshmi Vilas Bank | Not specified | 25.04.2015 | Click Here |
National Biodiversity Authority (NBA) | Not specified | 30.04.2015 | Click Here |
Staf Selection Commission India | 2902 Posts | 29.04.2015 | Click Here |
TNPSC New Recruitment April 2015 | 83 Posts | 24.04.2015 | Click Here |
V.O. Chidambaranar Port Trust | 1 Post | 30.04.2015 | Click Here |
Indian Air Force (IAF) | 07 Posts | 30.04.2015 | Click Here |
Indian Maritime University (IMU) Tamil Nadu | 54 Posts | 20.04.2015 | Click Here |
Chennai Rivers Restoration Trust (CRRT) | 4 Posts | 06.04.2015 | ClickHere |
Tamil Nadu Government Fisheries Department | 1 Post | 06.04.2015 | Click Here |
CSIR Chennai | 2 Posts | 20.04.2015 | Click Here |
IMU Chennai | 54 Posts | 20.04.2015 | Click Here |
CCRS Tamil Nadu | 44 Posts | 07.05.2015 | Click Here |
ICICI Bank | not specified | 30.06.2015 | Click Here |
23 May 2015
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்
விருதுநகர்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன்,தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களைஅறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொருமாவட்டத்திலும்
அமைக்ககல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன்
பள்ளியாக’அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன. ஒரு பள்ளியில்
ஆசிரியர் எடுக்கும்பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும்
பார்வையிடும்வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி
துவங்க உள்ளது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க,
நடுநிலை,உயர்நிலை என 53,772 பள்ளிகள் உள்ளன. இதில், 36,962மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் 5
லட்சத்து 20,532 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஒரு
காலத்தில் அரசுபள்ளிக்கென்று இருந்த கம்பீரம் கடந்த சில
ஆண்டுகளாக காற்றில்பறந்துக் கொண்டிருக்கிறது. தனியார்
பள்ளிகளின் வசதிகள்,பாடமுறைகளுக்கு ஈடுகொடுக்க
முடியாததால் அரசு பள்ளிகளில்மாணவர்களின் சேர்க்கை சதவீதம்
குறைந்து வருகிறது.கிராமங்களில் வசிப்பவர்கள், ஏழை, எளிய
மக்கள் மட்டுமே தங்களதுபிள்ளைகளை அரசு பள்ளிகளில்
சேர்க்கின்றனர். அரசுப்பள்ளிஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டி
வருகின்றனர். தமிழக அரசு சார்பில்சத்துணவு, காலணிகள்,
சைக்கிள், பாடபுத்தகங்கள், லேப்டாப் எனவழங்கினாலும்
மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளிகள்பின்தங்கியே உள்ளன.
பல இடங்களில் ஆசிரியர் எண்ணிக்கையைவிட மாணவர்கள்
குறைவாக(!?!) இருக்கும் அரிய சம்பவமும் நடந்துவருகிறது. ஒரு
சில ஊர்களில் அரசு பள்ளிகளை மாணவர்களின்றிபூட்டும்
கொடுமையும் நடந்து வருகிறது. இந்த முறையை மாற்றதற்போது
ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சில அரசு பள்ளிகளில் செயல்பட்டுவருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதை
தடுக்கும்வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்துவருகிறது. முதற்கட்டமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு
அரசுதுவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள்
நடத்தப்பட்டன. எனினும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
அதிகரிக்கவில்ைல. தனியார் பள்ளிகளில் கம்ப்யூட்டர்
மூலம்கற்பிக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் என
அடுத்தடுத்துநவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை
தொடர்ந்துமுதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் தலா 25
அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ‘விருட்சுவல்
கிளாஸ்ரூம்’ அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவைகள்
இந்தகல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர். விருட்சுவல் வகுப்பறைகளில்
கம்ப்யூட்டர்கள், ஹெட்போன், புரஜெக்டர் உள்ளிட்ட கணினி சார்
உபகரணங்கள் இருக்கும். இந்த வகுப்பறைகளில் 6 முதல் பிளஸ்
2வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்.
மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறைதீர்கற்றல்
முறை வழங்கப்படும். வீடியோ மூலம் பாடங்கள்,பாடப்பொருட்கள்
வடிவமைத்தல் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும்.இந்த வசதி உள்ள
வகுப்பறையில் இருந்து எடுக்கப்படும் பாடத்தை,இதே வசதி
கொண்ட மற்றொரு வகுப்பறையில் உள்ள
மாணவர்களும்கற்கலாம். உதாரணத்திற்கு, மதுரையில்
எடுக்கப்படும் ஒரு பாடத்தை,அதே நேரம் தமிழகத்தில் உள்ள
அனைத்து பள்ளி மாணவர்களும்பயிலும் விதத்தில்
நவீனமயமாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்
ஜெயக்குமார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்துமாவட்டங்களிலும் தலா 25
விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்கஅரசு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம்குறைவாக உள்ள 25
அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் விருட்சுவல்கிளாஸ் ரூம்கள்
அமைக்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில்மாணவர்கள்
சேர்க்கையும், பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதமும்அதிகரிக்கும்’
என்றார். இதுகுறித்து ஸ்டூடண்ட்ஸ் இயக்குனர்ராஜராஜன்
கூறுகையில், ‘ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில்படித்தால்தான் கவுரவம் என்ற
பெற்றோரின் மனநிலை மெல்ல,மெல்ல மாறி வருகிறது. கடனை
வாங்கியாவது தனியார் பள்ளிகளில்சேர்த்து நல்ல மதிப்பெண்
எடுக்க வைத்துவிட வேண்டும் என்னும்மனநிலை ஏழை
பெற்றோரிடமே ஏற்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில்
மாணவர்களுக்காக தியாகம் செய்யும் ஆசிரியர்கள் .
சரளமாககுறைந்து விட்டனர். அரசு இந்த விஷயத்தில்
கூடுதல் அக்கறை காட்டிமாணவர் சேர்க்கையை அதிகரிக்க
வேண்டும்’ என்றார்.
அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்கள்சேர்க்கைைய அதிகப்படுத்த ஒரு சில அரசு
பள்ளிகளில் உள்ளதலைமையாசிரியர்கள், ஊர் பிரமுகர்கள்,
ஊராட்சி தலைவர்கள் நிதிதிரட்டி கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட்
கிளாஸ் திட்டத்தைநிறைவேற்றி வருகின்றனர். தமிழக அரசு
கூடுதல் அக்கறை காட்டும்பட்சத்தில் அரசு பள்ளிகளும்
தனியார்களுக்கு ஈடு கொடுத்துமுன்னேறும்’ என்றார். -
மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி(திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்கள்நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை
ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களு்ககு 20-ம் தேதி அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
மே 25-ம் தேதி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்களும்
,தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி கீழ்கண்ட
அறிவுரைகளைதலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அவை
உறுதியாககடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க
வேண்டும்.அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதிதிறக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை
அன்புடன்வரவேற்று, நல்லதொரு கற்றல் சூழல் உருவாக்கித்
தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
அரசு அளித்துள்ள விலையில்லா பாடபுத்தகம்,
விலையில்லாசீருடைகள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்
உள்ளிட்டஅனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட
வேண்டும்.விலையில்லா பேருந்து பயண அட்டைகள்
தேவைப்படும் மாணவமாணவிகள் அனைவருக்கும்
காலதாமதமின்றி, வில்லையில்லாபேருந்து பயண அட்டைகள்
பெற்றுத் தருவதற்கு போக்குவரத்துஅலுவலர்களை தொடர்பு
கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன்
கூடியகழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும்
முன்தினமேஉறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்துப்
பள்ளிகளிலும்பாதுகாப்பான சுத்தமான குடிநீர்
வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைசெய்ய வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில்
பள்ளிவளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த
மின்கம்பிகள்,மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், புல்
புதர் போன்றவைஇல்லாமல் இருப்பதையும் பாதுகாப்புையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும்
பள்ளிவகுப்புறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து
கொள்ளவேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டம்,
பாதுகாப்பானகுடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு வசதி
ஆகியவைகளை பள்ளிதிறக்கும் முன்தினமே தயார் நிலையில்
வைத்திருக்க அனைத்துதலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை
வழங்க வேண்டும்.
ஆங்கிலப் பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின்
எண்ணிக்கையினைஉயர்த்தி மாணவர்கள் சேர்க்கையினை
அதிகரிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். பள்ளி தலைமை
ஆசிரியர் மற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு காலதாமதமின்றி குறித்த
நேரத்தில் வருகைபுரிதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அரசாணை (நிலை) எண் 264-ன்படி காலை வழிபாட்டு முறை,மாணவர்களின் திறன்களையும்
தன்னம்பிக்கையும்வெளிக்கொணரும் விதமாக பேசுதல், நடித்தல்
,மனக்கணக்குகூறுதல், பொன்மொழி கூறுதல், படைப்பாற்றல்
போன்றசெயல்பாடுகள் தவறாமல் நடைபெறுவதற்கு
நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில்
சேர்க்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிகளில்
இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை
பள்ளியில்சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் அட்டைகள்
கணித உபகரணப் பெட்டி, கணினி, பல்நோக்கு கருவி,
தொலைக்காட்சிப் பெட்டி, டிவிடி, புத்தகப் பூங்கொத்து, 75-க்கும்மேற்பட்ட பாடவாரியான குறுந்தகடுகள், அறிவியல்
உபகரணங்கள்ஆகிய அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவர
வேண்டும்.இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)