26 April 2015

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

புதுடில்லிவருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை,ஐந்து ஆண்டுகளுக்குள்தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யதொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பான (.பி.எப்..,) முடிவுசெய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட

ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில்,


மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும்ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுபி.எப்.,கணக்கில் 
செலுத்தப்படும்அதற்கு இணையான தொகையை,நிறுவனம் 
செலுத்தும்ஊழியர்கள்ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்றாலோ அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிவேறுநிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலோபி.எப்., கணக்கில் உள்ளபணத்தை திரும்பப் 
பெறுவதற்கு, 10.3 சதவீத வருமான வரி செலுத்தவேண்டும்ஒரு ஊழியரின் 
சம்பளத்தில் இருந்துபி.எப்., கணக்கில்செலுத்தப்படும் தொகை,
 ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாயைதாண்டினால்அந்த ஊழியர் தன் பான் கார்டு 
எண்ணை குறிப்பிடவேண்டும்ஊழியர்களிடம் பான் கார்டு இல்லை என்றாலோ அல்லதுபான் எண்ணை குறிப்பிடவில்லை என்றா
லோ, பி.எப்., கணக்கில்உள்ள பணத்தை திரும்பப் பெற முடியாது
தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பில்உறுப்பினர்களாக 
உள்ளவர்களில்,ஏறக்குறைய, 8.5 கோடி உறுப்பினர்களிடம் (90 சதவீதத்தினர்பான்கார்டு இல்லை.
 பான் கார்டு இல்லாதவர்கள்தங்களுடைய பி.எப்.,பணத்தை திரும்பப் பெறும் போதுஅதிகபட்ச வருமான வரம்புக்கான, 35 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்ஐந்து 
ஆண்டுகளுக்குப்பின்பி.எப்., பணம் பெறுபவர்களிடம் இருந்து
வருமான வரி பிடித்தம்செய்யப்படாது.

No comments:

Post a Comment