26 April 2015

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

புதுடில்லிவருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை,ஐந்து ஆண்டுகளுக்குள்தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யதொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பான (.பி.எப்..,) முடிவுசெய்துள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட

ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில்,


மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும்ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுபி.எப்.,கணக்கில் 
செலுத்தப்படும்அதற்கு இணையான தொகையை,நிறுவனம் 
செலுத்தும்ஊழியர்கள்ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்றாலோ அல்லது அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிவேறுநிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலோபி.எப்., கணக்கில் உள்ளபணத்தை திரும்பப் 
பெறுவதற்கு, 10.3 சதவீத வருமான வரி செலுத்தவேண்டும்ஒரு ஊழியரின் 
சம்பளத்தில் இருந்துபி.எப்., கணக்கில்செலுத்தப்படும் தொகை,
 ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாயைதாண்டினால்அந்த ஊழியர் தன் பான் கார்டு 
எண்ணை குறிப்பிடவேண்டும்ஊழியர்களிடம் பான் கார்டு இல்லை என்றாலோ அல்லதுபான் எண்ணை குறிப்பிடவில்லை என்றா
லோ, பி.எப்., கணக்கில்உள்ள பணத்தை திரும்பப் பெற முடியாது
தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி அமைப்பில்உறுப்பினர்களாக 
உள்ளவர்களில்,ஏறக்குறைய, 8.5 கோடி உறுப்பினர்களிடம் (90 சதவீதத்தினர்பான்கார்டு இல்லை.
 பான் கார்டு இல்லாதவர்கள்தங்களுடைய பி.எப்.,பணத்தை திரும்பப் பெறும் போதுஅதிகபட்ச வருமான வரம்புக்கான, 35 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்ஐந்து 
ஆண்டுகளுக்குப்பின்பி.எப்., பணம் பெறுபவர்களிடம் இருந்து
வருமான வரி பிடித்தம்செய்யப்படாது.

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதுமேலும்பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வரவும் தடை விதிக்கபள்ளிக் கல்வித் துறை

திட்டமிட்டுள்ளது.


பள்ளிகல்லூரிகளில்ஆசிரியர் - மாணவர் நட்புறவில்
பலமுரண்பாடுகள் ஏற்படுகின்றனஇதனால்ஆசிரியர் - மாணவர்
 உறவுமுறைகேலிக்குரியதாக மாறி வருகிறதுஎனவே
பலகட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்துபள்ளிக்கல்வி
அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்சில
 ஆசிரியர்சங்கங்களும்இது குறித்துதமிழக அரசுக்கு மனு 
அளித்துள்ளன.ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம்கல்வித் துறை
 அதிகாரிகள்ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்துபள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மாணவருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தல்மாணவியரிடம் 
ஆசிரியர்தவறான நோக்கத்தில் நடந்து கொள்ளுதல் போன்ற 
புகார்கள்அதிகரித்துள்ளனஇதனால் கல்வித் துறையில்ஒழுக்கக்
 கட்டுப்பாடுதேவைப்படுகிறதுஎனவேசில கட்டுப்பாடுகள் 
விதிக்கஆலோசிக்கப்படுகிறது.
அதன்படி,
ஆசிரியைகள் சேலையுடன்மேலங்கி (வழக்கறிஞர் கோட் 
போல)அணிந்து வர வேண்டும்.
இளம் வயது ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட்இறுக்கமான 
சட்டைபோடக் கூடாது.
பள்ளிகளில்ஆசிரியர்மாணவமாணவியர் மொபைல் 
போன்பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.
ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனைதலைமை ஆசிரியர்
அல்லது அலுவலகத்தில் வைத்து விட்டுவகுப்பறைக்கு 
செல்லவேண்டும்.

மாணவமாணவியருக்கு மொபைல் போனே வேண் டாம்
அவசரத்தேவைக்கு பள்ளி போனை பயன்படுத்தலாம்இது 
போன்றகட்டுப்பாடுகள் விதிப்பது குறித்துபல்துறை 
நிபுணர்களின்கருத்துக்களைக் கேட்டு பின்முடிவு செய்யப்படும்
இவ்வாறு,கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

18 April 2015

SBI QUICK FACILITY

State Bank Quick Details:

Registration:
REG Accountnumber to +919223488888

De-Registration:
DREG Accountnumber to +919223488888

Balance Inquiry:
Call or SMS as BAL on +919223766666

Mini Statement:
Call or SMS as MSTMT on +919223866666

ATM Card Blocking:

BLOCK XXXX to 567676 (XXXX is last 4 digit of ATM Card No)

Loan Features:
SMS as HOME or CAR to +919223588888 or 567676

மாவட்ட தலைநகரில் நாளை நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன.  மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். ஆனால், தலைமைச் செயலகம் வந்த ஆசிரியர்் சங்க பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்த முதல்வர் அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள்ஜேக்டோ அமைப்பை மீண்டும் உருவாக்கி தொடர் போராட்டங்கள் நடத்த அறிவிப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, மாவட்டங்களில் பேரணிகளை ஆசிரியர்கள் நடத்தினர். அதற்கு பிறகும் அரசு ஆசிரியர்கள் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இப்போது மீண்டும் 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி, நாளை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இதில், 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தாங்க உள்ளனர். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கைஎடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஆசிரியர்களும் நாளை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதையடுத்து, மாவட்டங்களில் பதற்றம் ஏற்படுவதை தடுக்கவும், தேைவப்பட்டால் ஆசிரியர்களை கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.