புதுடெல்லி யில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதன் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் வரும் 07.03.2015 நடைபெறும். இடம்-வீ .சுப்ரமணியன் மாளிகை, நாமக்கல் நாள்- 07.03.2015 நேரம்- காலை சரியாக 10.00.மணிக்கு தலைமை-திரு.கு.சி.மணி அவர்கள் மாநிலத்தலைவர். டெல்லி மாநாடு குறித்து கலந்தாலோசனை-பொதுசெயலர் செ முத்துசாமி அவர்கள் மாவட்ட செயலர்கள் 06.03.2015 வரை சேர்ந்துள்ள நபர்களின் பட்டியல் மற்றும் தொகையினை உடன் டிராப்டாகவோ,அல்லது ரொக்கமாகவோ கொண்டுவந்து செயற்குழுவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.அனைத்து மாவட்டசெயலர்களும் மாநிலபொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கலந்துகொள்ளும்செயற்குழு உறுப்பினர்களுக்கு இருவழி பயணப்படிவழங்கப்படும் . இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும்தவறாது கலந்து கொள்ள வேண்டும்என பொதுசெயலர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment