நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்-
பருவதேர்வுக்கு பின்பு அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டபடி காலண்டுதேர்வுகள் நடைபெறும் எனவும்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
.நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும் -
.நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும் -
தனியார் பள்ளிகூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் அறிவிப்பு.ஆயினும்
திட்டமிட்டபடி பள்ளிகளின் தாளாளர்களின் உண்ணாவிரதம் பள்ளிக்க
ல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு
No comments:
Post a Comment