1. தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE RESOLUTIONS
2. 01.06.2006 அன்று முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட அனைத்துவகை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் அவரகளது நியமன நாள் முதல்
2. 01.06.2006 அன்று முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட அனைத்துவகை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் அவரகளது நியமன நாள் முதல்
கணக்கிட்டு தேர்வுநிலை,சிறப்பு நிலை வழங்க வேண்டும். அரசு வழங்க
முன் வராத நிலையில் உடனடியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக
வழக்கு தொடுத்து தீர்வு காண பொதுச்செயலரை செயற்குழு
கேட்டுக்கொள்கிறது.
3. பணி அனுபவத்திலும்,கல்வித்தகுதியிலும்ம்,கூடுதல்பணிப் பொறுப்பும்
3. பணி அனுபவத்திலும்,கல்வித்தகுதியிலும்ம்,கூடுதல்பணிப் பொறுப்பும்
அதிகம் கொண்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர்,
இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தைமட்டுமே கணக்கில் கொண்டு பதவி உயர்வுபெற்ற,கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ளாத தொடக்கப்பள்ளித
லைமை ஆசிரியர்களை விட, ஊதியம் தர ஊதியத்தில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் குறைவாக பெறுகின்றனர்.இந்த நீதியற்ற நிலையிணை தொடக்கக்கல்வி இயக்குனர் 4(3) விதியின்படி களைந்திடும் வகையில் ,
தீர்மானம் கிடைக்கப்பெற்ற15 தினங்களுக்குள் ஊதியம் சரிசெய்யப்பட
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் தவறும் பட்சத்தில்
வழக்காடுமன்றம் மூலம் நீதியினைப்பெறுவது என இச்செயற்குழு
முடிவாற்றியது.
தீர்மானம்-4
01..4.2003க்கு பிறகு நியமனம் பெற்ற அனைத்துவகை தமிழகஅரசு
01..4.2003க்கு பிறகு நியமனம் பெற்ற அனைத்துவகை தமிழகஅரசு
பணியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய
திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசினை கோருகிரது
மேலும் தொடரும்
மேலும் தொடரும்
No comments:
Post a Comment