10 September 2014

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

  • . திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், 
  • நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம்
  •  செய்யப்பட்டுள்ளார்.
  •   நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.
  • இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட
  •  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •   துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ 
  • முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •   தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் 
  • அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  •    அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர்
  •  அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment