11 August 2014

பணி நியமனம் பெறும் PG, BT & SGT ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு

பணி நியமனம் பெறும் PG ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB2: 9300-34800+4800

PAY:9300+GRADE PAY: 4800
DA 100% : 14100
HRA : 880
MA : 100
TOTAL : 29180
(PAY:9300+4800=14100+100%
DA=28200+880+100=29180)
M.Ed முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்:
PAY = 9300
GRADE PAY = 4800
TOTAL = 14100
INCENTIVE 6% = 846 ROUNDUP 10RS 850
TOTAL PAY = 14950
100%DA = 14950
HRA = 880
MA = 100
NET TOTAL = 30880

கூடுதலாக M.PHIL முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்:
PAY : 9300
GRADE PAY : 4800
TOTAL : 14100
INCENTIVE 6% : 846 ROUNDUP 10RS 850
TOTAL PAY : 14950
SECOND 6% 897 ROUNDUP 10RS 900
TOTAL PAY : 15850x100%
DA : 15850
TOTAL 31260
HRA : 880
MA : 100
NET TOTAL: 32680

பணி நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB2: 9300-34800+4600

PAY:9300+GRADE PAY: 4600
DA 100% : 13900
HRA : 880
MA : 100
TOTAL : 28780

(PAY :9300+4600=13900+100%DA=27800+880+100=28780)

M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்

PAY = 9300
GRADE PAY = 4600
TOTAL = 13900

INCENTIVE 6% = 834 ROUNDUP 10RS 840
TOTAL PAY = 14740
100%DA = 14740
HRA = 880
MA = 100
NET TOTAL = 30460

கூடுதலாக M.ED OR M.PHIL முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்:

PAY : 9300
GRADE PAY : 4600
TOTAL : 13900

INCENTIVE 6% : 834 ROUNDUP 10RS 840
TOTAL PAY : 14740

SECOND 6% 884 ROUNDUP 10RS 890
TOTAL PAY : 15630
100%DA : 15630
TOTAL 31260
HRA : 880
MA : 100
NET TOTAL: 32240

பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர் (SEC.GR.TEACHER) பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB3 : 5200 - 20200+2800 +PP :750

PAY : 5200+GRADE PAY 2800 +PP 750+DA100%+MA+HRA

PAY = 5200

GRADE PAY = 2800

PP = 750

TOTAL = 8750

100% DA = 8750

HRA = 440

MA = 100

TOTAL GROSS = RS.18040

No comments:

Post a Comment