19 August 2014

INSPIRE AWARD - க்கு ரூ .5000/= காசோலை பெற்ற அனைத்து  நடுநிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களும் 27.08.2014(புதன்) அன்று காலை 8 மணியளவில்  
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இலக்கியம்பட்டி,தர்மபுரியில் நடைபெறும் 
அறிவியல் கண்காட்சியில் மாணவர்களை கலந்துகோள்ள செய்ய வேண்டும்.கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment