09 August 2014

ஆயிரம் பார்வையாளர்களை கடந்த நமது வலைப்பூ(Blog)

ஆரம்பித்த சில நாட்களில் ஆயிரம் பார்வையாளர்களை தாண்டி நமது வலைப்பூ சாதித்துள்ளது, வட்டார அளவில் தமிழ்நாட்டில் முதல் முயற்சியாக தொடங்கப்பட்ட நமது வலைப்பூ இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம், அதன் வளர்ச்சிக்கு நமது கூட்டனி நன்பர்களும் ஆசிரிய நன்பர்களும் பேதமின்றி முயற்சி மேற்கொள்ள வேண்டும், இனி ஆயிரம் முயற்சிகள் இதை போன்று வந்தாலும், அதில் நாம் தான் முன்னோடி...

1 comment: