சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
இதுகுறித்து சென்னை பல்கலை கழகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல் கலையில், முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வுகள் கடந்த, ஜூன் மாதம் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன. மேலும் தகவல்களுக்கு, பல்கலையின், www.unom.ac.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். டிசம்பர் மாத தேர்வுக்கான விண்ணப்பத்தை, பல்கலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

![]() | Welcome to Univesity of Madras - 155 years of Excellence
|
No comments:
Post a Comment