20 August 2014

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.



ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை 
சரிபார்த்து .உறுதி செய்ய 
தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு 
துவக்க, 
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் 
அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி 
அலுவலகத்தில் 
பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் 
விடுப்பு தொடர்பான 
பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க 
கல்வி இயக்குநருக்கு 
புகார்கள் சென்றன.


அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி 
அலுவலர்கள் தங்களுக்கு கீழ் 
பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் 
முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள 
வேண்டும்.2 மாதங்களுக்கு ஒரு முறை 
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

No comments:

Post a Comment