09 June 2015

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசுக்கடிதம் நாள் : 21. 05. 2015








ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு !

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்குமேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும்அடிக்கடி மருத்துவ விடுப்புஎடுத்தால்மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும்வருடத்திற்கு 3 மாதம்என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும்தலைமையாசிரியர்கள்விடுப்பு

எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல்
எடுக்கக்கூடாதுஅவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி
ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும்.
பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து 
தபால்களிலும்தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.


பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ
வேறுஅலுவலகத்திற்கோ செல்லக்கூடாதுஉதவி ஆசிரியர்கள்
வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது.
மாணவர்களை அடிப்பதோஉடல் மற்றும் மன 
ரீதியாகதுன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாதுமேலும் பெண்
 பிள்ளைகளைதொடுவதோகிள்ளுவதோபாலியல் தொந்தரவு 
செய்வதோதெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை 
எடுக்கப்படும்.உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே
தேவைப்படுகிறதலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு 
முன்பே அனுமதி பெறவேண்டும்இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது

உதவித்தொடக்க்கக்கல்வி அலுவலர்கள் முன்னுரிமைப்பட்டியல்-2015 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல்-

04 June 2015

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு

2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேட
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேட
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச்சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சிவானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க்கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்

a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்

40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு
 இரசீதுபதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்


1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்குகல்விஉதவித்தொகை பதிவேடு

பள்ளிக்கல்வி - மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது நன்கொடை வசூல் செய்யக்கூடாது என இயக்குனர் உத்தரவு!!!

ஆசிரியர் இடமாறுதல் -இந்த மாதம் கவுன்சலிங்


பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவு

03 June 2015

Primary & Upper Primary CRC

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 CRC LEVEL TRAINING


CRC Training District level 16.06.15 & 17.06.15

primary CRC Training -20.06.15

Upper Primary CRC - 27.06.15..

02 June 2015

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...

பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு!!!

Mr.Radhakrishnan CEO Kanyakumari to PTA Secretary, Chennai


Virudhu Nagar CEO Mr.Jayakumar to Kanyakumari

Tiruvannamalai SSA CEO Mr.Pugalhendhi to Viruthunagar CEO

Krishnagiri SSA CEO Mr.Ponkumar to Tiruvannamalai CEO

Karur CEO Mrs.Tiruvalarselvi to Tanjore

Tanjore CEO Mr.Tamilvannan to Krishnagiri

Krishnagiri CEO to karur

Tuticorn CEO Mr.Munusamy to Perambalur

Nagapattinam CEO Ramakrishnan to Tuticorn

Coimbatore CEO Mrs.Gnanagowri to Salem.

Kancheepuram CEO Mrs.Shanthy to Pudhukottai

Pudhukottai CEO Mr.Arulmurugan to Coimbatore


Salem SSA ceo Usha to Kancheepuram