31 January 2015

இஞ்சிப் பால்..!


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
Like · 

NMMS-TENTATIVE ANSWER KEYS...

CLICK HERE-MENTAL ELIGIBITY TEST



Thanks to;-Mr. S.Sathyanarayanan-BT asst In Maths-Sangeethavadi-Arni Block

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners

27 January 2015

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்

மறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்தசிரமங்களுக்கு இடையே collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S. VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல்செய்துள்ளோம் .... இவர்

IT-FORM-2014-2015

RTI- த.அ.உ.சட்டம் 2005 - ஆகஸ்டு 20, 2014 வரை CPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் 2911 பேர் ஒய்வு பெற்றுள்ளனர், 1230 பேர் மரணமடைந்துள்ளனர் என PFRDA தகவல்

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது

1)10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்தகணக்கு தொடங்கலாம்


2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரைசேமிக்கலாம் 

4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்

IT-FORM-2014-2015

24 January 2015

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில்பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும்இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்துவெள்ளிக்கிழமை மாலையில்

14 January 2015

WISH U HAPPY PONGAL

ஆசிரியர் பயிற்றுநர்களை கண்டுகொள்ளாத கல்வித்துறை...

CPS MISSING ENTRIES சரி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலக அதிகாரிகள் இது வரை எந்த முயற்சியையும் எடுக்காத காரணத்தால் விடுபட்ட ENTRIES மூலம் ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநரும் ஒரு இலட்சம் முதல் இழக்கவேண்டிய பரிதாபத்தில் 

Diploma in Elementary Education, June 2015 – Private Application

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் படிவம்

08 January 2015

IGNOU- The list of eligible candidates to be called for M.Ed. Counselling January 2015

CLICK HERE-MED 2015-COUNSELLING-SCHEDULE  
 

பொங்கல் பண்டிகை, 2015 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2013-2014 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

01.01.2015 நிலவரப்படி பதவி உயர்விற்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் அறிவுரைகள்-நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

04 January 2015

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள்

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள் என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். 

அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 
தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்கும் வழி
அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.
இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.
ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.
அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.
ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 
உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.
மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி:
http://www.freedownloadscenter.com/…/SIM-Card-Contacts-Rec…/

ஆண்டு முழுவதும் எந்த நாளுக்கு என்ன விஷேஷம் அறிவோம்

SOME IMPORTANT DAYS&DATES IMPORTANT DAYS WE SHOULD KNOW 
JANUARY
*Jan 1-Global Family Day.
*Jan 12-Youth's Day.
*Jan 15-Army Day.
Jan 23-Birth Anniversary of Netaji Subhash Chandra Bose.
*Jan 26-Republic Day.
*Jan 26-International Customs Day.
*Jan 28-Birth anniversary of Lala Lajpat Rai.
*Jan 28-Data Protection Day.

*Jan 30-Martyr Day.
*Jan 30-World Leprosy Eradication Day.
FEBRUARY
*Feb 4-World Cancer Day.
*Feb 5-Kashmir Day.
*Feb 6-International Day against Female Genital Mutilation.
*Feb 12-Darwin Day.
*Feb 12-World Day of the Sick.
*Feb 14-Valentine’s Day.
*Feb 20-World Day of Social Justice.
*Feb 21-International Mother Language Day.
*Feb 22-World Scout Day.
*Feb 23- World Peaces and Understanding Day.
MARCH
*Mar 4-World Day of the Fight Against Sexual Exploitation.
*Mar 8-International Womens' Day.
*Mar 13-World Kidney Day.
*Mar 13-World Rotaract Day.
*Mar 15-World Consumer Rights Day.
*Mar 20-International Day of the Francophonie.
*Mar 20-World Day of Theatre for Children and Young People.
*Mar 21-World Sleep Day.
*Mar 21-World Forestry Day.
*Mar 21-International Day for the Elimination of Racial Discrimination.
*Mar 22-World Water Day.
*Mar 23-World Meteorological Day.
*Mar 24-World TB Day.
*Mar 24-International Day for Achievers.
*Mar 25-International Day of Remembrance - Victims of Slavery and Transatlantic Slave Trade.
*Mar 27-World Drama Day.
APRIL
*Apr 1-Foolish's Day.
*Apr 2-World Austism Awareness Day.
*Apr 7-World Health Day.
*April 17-World Haemophilia Day.
*April 18-World Heritage Day.
*April 22-Earth Day.
*April 23-World Book and Copyright Day.
*April 25-World Malaria Day.
*April 29-International Dance Day.
MAY
*May 1-International Labour Day.
*May 3-Press Freedom Day.
*May 4-Coal Miners Day.
*May 8-World Red Cross Day.
*May 9-Victory Day.
*May 11-National Technology Day.
*May 12-International Nurses Day.
*May 14-World Migratory Day.
*May 15-International Day of the Family.
*May 17-World Information Society Day.
*May 21-Anti-Terrorism Day.
*May 31-World No Tobacco Day.
JUNE
*Jun 4-International Day of Innocent Children Victims of Aggression.
*Jun 5-World Environment Day.
*Jun 7-International Level Crossing Awareness Day.
*Jun 8-World Oceans Day.
*Jun 12-World Day against Child Labour.
*Jun14-World Blood Donor Day.
*Jun 17-World Day to Combat Desertification and Drought.
*Jun 20-World Refugee Day.
*Jun 23-United Nations Public Service Day.
*Jun 23-International Widow's Day.
*Jun 26-International Day against Drug Abuse and IIlicit Trafficking.
*Jun 27-International Diabetes Day.
JULY
*Jul 1-Vanamahotsav Day.
*Jul 1-National Doctor's Day.
*Jul 11-World Population Day.
*Jul 12-Malala Day.
*Jul 18-Nelson Mandela International Day.
*July 28-World Nature Conservation Day.
*Jul 30-International Day of Friendship.
AUGUST
*Aug 3-Independence Day of Niger.
*Aug 5-Independence Day of Upper Volta.
*Aug 9-International Day of the World's Indigenous People.
*Aug 12-International Youth Day.
*Aug 15-Independence Day(India).
*Aug 23-International Day for the Remembrance of the Slave Trade and its Abolition.
*Aug 29-National Sports Day (Birthday of Dhyan Chand).
SEPTEMBER
*Sept 5-Teachers' Day
(Dr. Radhakrishnan's Birth Day).
*Sept 7-Forgiveness Day.
*Sept 8-International Literacy Day.
*Sept 14-Hindi Day.
*Sept 14-World First Aid Day.
-Sept 16-World Ozone Day.
*Sept 21-International Day of Peace.
*Sept 21-World Alzheimer's Day.
*Sept25-Social Justice Day.
*Sept 27-World Tourism Day.
OCTOBER
*Oct 1-International Day of Older Persons.
*Oct 2-Birth Anniversary Of Gandhiji.
*Oct 2-International Day of Non-Violence.
*Oct 3-World Nature Day.
*Oct 3-World Habitat Day.
*Oct 4-World Animal Day.
*Oct 5-World Teacher's Day.
*Oct 8-Indian Air-force Day.
*Oct 9-World Post Day.
*Oct 11-International Girl Child Day.
*Oct 12-World Arthritis Da.
*Oct 14-World Standards Day.
*Oct 15-World Students Day.
*Oct 16-World Food Day.
*Oct 17-International Day for the Eradication of Poverty.
*Oct 20-World Statistics Day.
*Oct 24-United Nations Day.
*Oct 31-World Thrift Day.
NOVEMBER
*Nov 1-Kannada Rajyotsav (Karnataka)
*Nov 1-World Vegan Day.
*Nov 5-World Radiography Day.
*Nov 9-World Services Day.
*Nov 14 -Children's Day.
(Birth Anniversary of Jawahar Lal Nehru).
*Nov 16-International Day for Endurance.
*Nov 17-International Students Day.
*Nov 17-National Journalism Day.
*Nov 18-World Adult Day.
*Nov 19-World Citizen Day.
*Nov 20-Universal Children's Day.
*Nov 21-World Television Day.
*Nov 21-World Fisheries Day.
*Nov 25-World Non-Veg Day.
*Nov 26-Law Day.
*Nov 30-Flag Day.
DECEMBER
*Dec 1-World AIDS Day.
*Dec 2-World Computer Literacy Day.
*Dec 2-International Day for the Abolition of Slavery.
*Dec 3-International Day of People with Disability.
*Dec 3-World Conservation Day.
*Dec 4-Navy Day.
*Dec 5-International Volunteer Day for Economic and Social Development.
*Dec 7-International Civil Aviation Day.
*Dec 9-The International Day Against Corruption.
*Dec 10-International Day of Broadcasting.
*Dec 10-Human Rights Day.
*Dec 11-International Mountain Day.
*Dec 14-World Energy Day.
*Dec 18-International Migrants Day.
*Dec 19-Goa's Liberation Day.
*Dec 20-International Human Solidarity Day.
*Dec 29-International Biodiversity Day.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

 அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வுகிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதுஆண்டுஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வுபெற்றாலும்

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு -

03 January 2015

பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது.மாணவர்களை வல்லவர்களாகநல்லவர்களாக உருவாக்குவது

02 January 2015

இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஒருவர் புதிய ஊதியக்குழு அமலாக்கப்பட்ட்தால் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு- கணக்கீட்டுத்தாள்

 இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு அமுல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு புதிய ஊதியக்குழுவின் ஊதியத்தைவிட அதிகம் சம்பளம் கிடைக்கும்.இதனை ஒப்பிட்டு பட்டியல்.   
    

தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

 DEE - WEB PAYROLL IMPLEMENTATION REG INSTRUCTIONS CLICK HERE... 

01.01.2015 இல் அகவிலைப்படி உயர்வு 6% (113%) உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Jun-14 246 107.25


Jul-14 252 108.48

Aug-14 253 109.63

Sep-14 253 110.71

Oct-14 253 111.57

2015 - PUBLIC HOLIDAYS AND RH LIST- SINGLE PAGE

01 January 2015

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியறிவு பயிற்சி நாட்கள் வெளியீடு

 British council English Training for Primary Teachers-3 batch dates
 1st batch-Jan 5,19,27 & Feb 3
 2nd batch-Jan 6,20,28 & Feb 4 
 3rd batch-Jan 7,21,29 & Feb 5

BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇஇணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டாரஅளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்ததிட்டமிடப்பட்டுள்ளதுமுதற்கட்டமாக 05.01.2015 அன்றுகலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில்