27 August 2014

TNTET - இறுதிப்பட்டியல் EXCEL வடிவில்...

இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்து நமது விருப்பப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒருவர் பெற்ற மதிப்பெண் கொண்டு அவர் மாநில அளவில் பெற்றுள்ள இடத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்...


மேலும் இதைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் வெய்ட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் எந்த இடத்தில் (RANK) இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளமுடியும்... அதற்க்கு செய்ய வேண்டியவை..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது இதனைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் உள்ள நண்பர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்று ஒப்பிட்டுக்கொள்ளலாம்...

எடுத்துக்காட்டாக ஒருவரது எண் 13TE20152586 என்றால் இதில் 13TE விடுத்து அடுத்து வரக்கூடிய 20 என்ற என் அவரது மாவட்டத்தை குறிக்கும் எண்
(20 = மதுரை மாவட்டம்)







இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பாடங்களில் சொடுக்கவும்...
DSE (பள்ளிக்கல்வி துறை) க்கான பட்டியல்











DEE ( தொடக்ககல்வி துறை) க்கான பட்டியல் 




No comments:

Post a Comment